TAATO Charter Forms Checklist thumbnail சாசனப்படிவங் கள்சசாததனப்பட் டியல் (TAATO)

சாசனப் படிவங்கள் சோதனைப்பட்டியல் ஒரு மன்றத்தை சாசனம் செய்யப் பூர்த்தி செய்ய வேண்டிய படிவங்களைக் குறிக்கிறது.

பார்க்கவும்
The Voice of Leadership-TA101 தலைலைத்துவத்துக்கான உங்கள் பாலத (ta-IN101)

இந்த முழு வண்ணக் கையேடு மன்றங்களுக்கு ஓர் அவசியமான விளம்பரப் பொருள். இது, தலைமைத்துவத் திறன்களை மேம்படுத்த Toastmasters எவ்வாறு உதவுகிறது என்பதனையும் , அதன் உறுப்பினராக இருப்பதன் பயன்களையும் மற்றும் Pathways கற்றல் அனுபவத்தையும் திட்டவரை செய்கிறது.


பதிவிறக்கம் செய்ய
TAATO-6B Addendum of Standard Clubs thumbnail நிலையான மன்ற விருப்பங்களின் இலைப்பு (ta-INATO-6B)

ஒரு Toastmasters மன்றத்தை சாசனம் செய்யத் தேவையான ஏழு படிவங்களுள் ஏழாவது படிவம்.

பார்க்கவும்
பாதைகள் மற்றும் முக்கியை் திறன்கள (TA8077)

Pathways ஐ உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட ஐந்து முக்கியத் திறன்களைப் பற்றி அறிக

பார்க்கவும்
புதிய உறுெ் பிைர் சுயவிவரம் (TA1162F)

ஒவ்வொரு புதிய உறுப்பினரையும் தனது குறிக்கோள்களையும் அவற்றை எவ்வாறு சந்திப்பது என்பதையும் தீர்மானிக்க, ஒரு நேர்காணல் படிவத்தை நிரப்பக் கோரவும்.

11/2019 இல் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு.
பார்க்கவும்
பேச்சுப் போட்டி விதிப்புத்தகம் (ta-IN1171) ஜூலை 1, 2023 முதல் ஜூன் 30, 2024 வரை நடப்பில் இருக்கும் பேச்சுப்போட்டி விதிமுறைப் புத்தகம், பன்னாட்டு, மதிப்பீடு, நகைச்சுவை, உடனடி, மிகைப்படக்கூடறும் கதைகள் மற்றும் காணொளிப் பேச்சுப் போட்டிகளுக்கான விதிகளை விவரிக்கிறது. பார்க்கவும்
பேச்சுப் போட்டிச் சான்றிதழ்த் தொகுப்பு (TA510K)

மன்ற, பகுதி, கோட்ட, மாவட்ட மற்றும் மண்டல அளவிலான சொல்வேந்தர் பேச்சுப் போட்டிகளின் வெற்றியாளர்கள் மற்றும் போட்டியாளர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்கள்.


510A
510B
510C
510D


பார்க்கவும்
மன் ற அதிகாரி பதவியேற் பு படிவம் (ta-IN495)

இது, மன்ற அதிகாரிகளைப் பதவியமர்த்துவற்காக மன்ற தலைமைத்துவக் கையேட்டில் உள்ள குறிப்பின் திருத்தப்படக்கூடிய பதிப்பு.

05/2022 இல் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு.


பார்க்கவும்