Resource Library

リーダーを目指すあなたへ (JP101)
このカラー印刷のパンフレットは、クラブに欠かせないマーケティング資料です。Toastmasters がどのようにリーダーシップスキルを向上させるか、会員であることのメリット、Pathways の学習経験の概要を説明します。
をダウンロードする
உங்களின் குரலைக்கண்டறிந்து ககொள்ளுங்கள் (TA99)
இந்த முழு வண்ணக் கையேடு மன்றங்களுக்கு ஓர் அவசியமான விளம்பரப் பொருள். இது, தொடர்பாடல் திறன்களை மேம்படுத்த Toastmasters எவ்வாறு உதவுகிறது என்பதனையும் , அதன் உறுப்பினராக இருப்பதன் பயன்களையும் மற்றும் Pathways கற்றல் அனுபவத்தையும் திட்டவரை செய்கிறது.
பார்க்கவும்
ஒரு சொல்வேந்தருக்கு பல பங்குகள் உள்ளன (TA1167D)
An essential booklet for fulfilling club meeting roles.
பார்க்கவும்
சாசன உறுப்பினர்விண்ணப்பம் & கட்டணத் தகவல் (TAATO-3)
ஒரு Toastmasters மன்றத்தை சாசனம் செய்யத் தேவையான ஏழு படிவங்களுள் மூன்றாவது படிவம். வருங்கால உறுப்பினர்களிடமிருந்து குறைந்தது 20 படிவங்களைப் பூர்த்தி செய்து உலகத் தலைமையகத்தில் சமர்ப்பிக்கவும்.
பார்க்கவும்
சாசன மன்ற அதிகாரித் தகவை் (TAATO-4)
ஒரு Toastmasters மன்றத்தை சாசனம் செய்யத் தேவையான ஏழு படிவங்களுள் நான்காவது படிவம். உங்கள் மன்ற அதிகாரிகளைத் தீர்மானிக்க இந்தப் படிவத்தைப் பூர்த்தி செய்து உலகத் தலைமையகத்தில் சமர்ப்பிக்கவும்.
பார்க்கவும்