Resource Library

TAATO-2 Charter Payments thumbnail

சாசனக் கட்டணங்கள் (TAATO-2)

ஒரு Toastmasters மன்றத்தை சாசனம் செய்யத் தேவையான ஏழு படிவங்களுள் இரண்டாவது படிவம். இந்தப் படிவத்தைப் பூர்த்தி செய்து சாசனக் கட்டணத் தகவலுடன் உலகத் தலைமையகத்தில் சமர்ப்பிக்கவும்.

பார்க்கவும்
TAATO Charter Forms Checklist thumbnail

சாசனப்படிவங் கள்சசாததனப்பட் டியல் (TAATO)

சாசனப் படிவங்கள் சோதனைப்பட்டியல் ஒரு மன்றத்தை சாசனம் செய்யப் பூர்த்தி செய்ய வேண்டிய படிவங்களைக் குறிக்கிறது.

View form
The Voice of Leadership-TA101

தலைலைத்துவத்துக்கான உங்கள் பாலத (TA101)

இந்த முழு வண்ணக் கையேடு மன்றங்களுக்கு ஓர் அவசியமான விளம்பரப் பொருள். இது, தலைமைத்துவத் திறன்களை மேம்படுத்த Toastmasters எவ்வாறு உதவுகிறது என்பதனையும் , அதன் உறுப்பினராக இருப்பதன் பயன்களையும் மற்றும் Pathways கற்றல் அனுபவத்தையும் திட்டவரை செய்கிறது.

பதிவிறக்கம் செய்ய
TAATO-6B Addendum of Standard Clubs thumbnail

நிலையான மன்ற விருப்பங்களின் இலைப்பு (TAATO-6B)

ஒரு Toastmasters மன்றத்தை சாசனம் செய்யத் தேவையான ஏழு படிவங்களுள் ஏழாவது படிவம்.

பார்க்கவும்

பாதைகள் மற்றும் முக்கியை் திறன்கள (TA8077)

Pathways ஐ உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட ஐந்து முக்கியத் திறன்களைப் பற்றி அறிக

பார்க்கவும்

மன்ற தலைலமத்துவக் கையேடு (TA1310)

மன்ற நிர்வாகம், தலமைப் பொறுப்புகள் போன்றவற்றை விவரிக்கும் அத்தியாயங்கள் கொண்ட, பயன்படுத்த எளிதான ஒரு வழிகாட்டி.

2/2020

பார்க்கவும்
TAATO-5 Club Information thumbnail

மன்ற விபரங்கள (TAATO-5)

ஒரு Toastmasters மன்றத்தை சாசனம் செய்யத் தேவையான ஏழு படிவங்களுள் ஐந்தாவது படிவம். ஒரு புதிய மன்றத்தை சாசனம் செய்யும் போது இந்தப் படிவத்தை சமர்ப்பிக்கவும்.

பார்க்கவும்

மேன்மைமிகு மன்றத் திட்டம் மற்றும் மன்ற வெற்றித் திட்டம் (TA1111)

மேன்மைமிகு மன்றத் திட்டத்தை விளக்கும் இக்கையேடு, மன்ற வெற்றிக்கான வழிகாட்டுதல்களையும், ஒரு மேன்மைமிகு மன்றமாக மாறுவது "எப்படி" என்பதையும் வழங்குகிறது.

3/2020

Download manual