TAATO-4 Charter Club Officer Info thumbnail சாசன மன்ற அதிகாரித் தகவை் (TAATO-4)

ஒரு Toastmasters மன்றத்தை சாசனம் செய்யத் தேவையான ஏழு படிவங்களுள் நான்காவது படிவம். உங்கள் மன்ற அதிகாரிகளைத் தீர்மானிக்க இந்தப் படிவத்தைப் பூர்த்தி செய்து உலகத் தலைமையகத்தில் சமர்ப்பிக்கவும்.

பார்க்கவும்
TAATO-2 Charter Payments thumbnail சாசனக் கட்டணங்கள் (TAATO-2)

ஒரு Toastmasters மன்றத்தை சாசனம் செய்யத் தேவையான ஏழு படிவங்களுள் இரண்டாவது படிவம். இந்தப் படிவத்தைப் பூர்த்தி செய்து சாசனக் கட்டணத் தகவலுடன் உலகத் தலைமையகத்தில் சமர்ப்பிக்கவும்.

பார்க்கவும்
TAATO Charter Forms Checklist thumbnail சாசனப்படிவங் கள்சசாததனப்பட் டியல் (TAATO)

சாசனப் படிவங்கள் சோதனைப்பட்டியல் ஒரு மன்றத்தை சாசனம் செய்யப் பூர்த்தி செய்ய வேண்டிய படிவங்களைக் குறிக்கிறது.

பார்க்கவும்
The Voice of Leadership-TA101 தலைலைத்துவத்துக்கான உங்கள் பாலத (TA101)

இந்த முழு வண்ணக் கையேடு மன்றங்களுக்கு ஓர் அவசியமான விளம்பரப் பொருள். இது, தலைமைத்துவத் திறன்களை மேம்படுத்த Toastmasters எவ்வாறு உதவுகிறது என்பதனையும் , அதன் உறுப்பினராக இருப்பதன் பயன்களையும் மற்றும் Pathways கற்றல் அனுபவத்தையும் திட்டவரை செய்கிறது.


பதிவிறக்கம் செய்ய
TAATO-6B Addendum of Standard Clubs thumbnail நிலையான மன்ற விருப்பங்களின் இலைப்பு (ta-INATO-6B)

ஒரு Toastmasters மன்றத்தை சாசனம் செய்யத் தேவையான ஏழு படிவங்களுள் ஏழாவது படிவம்.

பார்க்கவும்
பாதைகள் மற்றும் முக்கியை் திறன்கள (TA8077)

Pathways ஐ உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட ஐந்து முக்கியத் திறன்களைப் பற்றி அறிக

பார்க்கவும்
புதிய உறுெ் பிைர் சுயவிவரம் (TA1162F)

ஒவ்வொரு புதிய உறுப்பினரையும் தனது குறிக்கோள்களையும் அவற்றை எவ்வாறு சந்திப்பது என்பதையும் தீர்மானிக்க, ஒரு நேர்காணல் படிவத்தை நிரப்பக் கோரவும்.

11/2019 இல் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு.
பார்க்கவும்
பேச்சுப் போட்டி விதிப்புத்தகம் (ta-IN1171) ஜூலை 1, 2022 முதல் ஜூன் 30, 2023 வரை நடப்பில் இருக்கும் பேச்சுப்போட்டி விதிமுறைப் புத்தகம், பன்னாட்டு, மதிப்பீடு, நகைச்சுவை, உடனடி, மிகைப்படக்கூடறும் கதைகள் மற்றும் காணொளிப் பேச்சுப் போட்டிகளுக்கான விதிகளை விவரிக்கிறது. பார்க்கவும்