
இது, மன்றங்கள் வரும் திட்ட ஆண்டில் மேன்மைமிகு மன்றமாக மாற ஒரு செயல்திட்டத்தை உருவாக்க உதவும் ஒரு படிவம்.
06/2022 இல் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு.
பார்க்கவும்
“கன்னிப் பேச்சு” நிறைவுப் படிவம், மன்றங்கள் கன்னிப் பேச்சு திட்டத்துக்கான நன்மதிப்பை Pathways இல் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பார்க்கவும்
ஒரு Toastmasters மன்றத்தை சாசனம் செய்யத் தேவையான ஏழு படிவங்களுள் ஆறாவது படிவம்.
பார்க்கவும்

Pathways மதியுரைஞர் திட்டத்தை நிறைவு செய்ததற்கான கௌரவத்தைப் பெற இந்தப் படிவத்தை நிரப்பவும்.
பார்க்கவும்
வருங்கால மன்ற உறுப்பினர்களுக்கும் மற்றும் மன்றங்களுக்கும் Pathways கற்றல் அனுபவத்தை மேம்படுத்த, உங்களுக்கு உதவ, புதிய Pathways துண்டுப்பிரசுரத்தைப் பயன்படுத்துவதை உறுதி படுத்திக் கொள்ளுங்கள்.
பார்க்கவும்

ஒரு Toastmasters மன்றத்தை சாசனம் செய்யத் தேவையான ஏழு படிவங்களுள் முதல் படிவம். வருங்கால மன்றமாக மாற இந்தப் படிவத்தைப் பூர்த்தி செய்து உலகத் தலைமையகத்தில் சமர்ப்பிக்கவும்.
பார்க்கவும்
இந்த ஒரு பக்க ஆவணம் Toastmasters உறுப்பினர்கள் துய்த்து மகிழும் எண்ணற்ற பயன்களைத் திட்டவரை செய்கிறது. இந்த பயனுள்ள வளத்தை அச்சிட்டு, உங்கள் நண்பர்கள், குடும்பம் மற்றும் சமூக அங்கத்தினர்களை மன்றத்தில் சேர்க்கப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இது A4 மற்றும் letter அளவுகளில் கிடைக்கும்.
பதிவிறக்கம் செய்ய