மன்ற, பகுதி, கோட்ட, மாவட்ட மற்றும் மண்டல அளவிலான சொல்வேந்தர் பேச்சுப் போட்டிகளின் வெற்றியாளர்கள் மற்றும் போட்டியாளர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்கள்.
510A
510B
510C
510D
பார்க்கவும்
இது, மன்ற அதிகாரிகளைப் பதவியமர்த்துவற்காக மன்ற தலைமைத்துவக் கையேட்டில் உள்ள குறிப்பின் திருத்தப்படக்கூடிய பதிப்பு.
05/2022 இல் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு.
பார்க்கவும்
மன்ற நிர்வாகம், தலமைப் பொறுப்புகள் போன்றவற்றை விவரிக்கும் அத்தியாயங்கள் கொண்ட, பயன்படுத்த எளிதான ஒரு வழிகாட்டி.
06/2025 இல் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு.
பார்க்கவும்மேன்மைமிகு மன்றத் திட்டத்தை விளக்கும் இக்கையேடு, மன்ற வெற்றிக்கான வழிகாட்டுதல்களையும், ஒரு மேன்மைமிகு மன்றமாக மாறுவது "எப்படி" என்பதையும் வழங்குகிறது.
03/2025 இல் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு.
பார்க்கவும்