Find Your Voice-TA99 உங்களின் குரலைக்கண்டறிந்து ககொள்ளுங்கள் (ta-IN99)

இந்த முழு வண்ணக் கையேடு மன்றங்களுக்கு ஓர் அவசியமான விளம்பரப் பொருள். இது, தொடர்பாடல் திறன்களை மேம்படுத்த Toastmasters எவ்வாறு உதவுகிறது என்பதனையும் , அதன் உறுப்பினராக இருப்பதன் பயன்களையும் மற்றும் Pathways கற்றல் அனுபவத்தையும் திட்டவரை செய்கிறது.

பார்க்கவும்
1167TA-A Toastmaster Wears Many Hats ஒரு சொல்வேந்தர் பல வேடங்களைத் தரிப்பவர் (TA1167D)

மன்றக் கூட்ட அலுவல்களை நிறைவேற்றுவதற்கான ஒர் இன்றியமையாத கையேடு.

பார்க்கவும்
The Voice of Leadership-TA101 தலைலைத்துவத்துக்கான உங்கள் பாலத (ta-IN101)

இந்த முழு வண்ணக் கையேடு மன்றங்களுக்கு ஓர் அவசியமான விளம்பரப் பொருள். இது, தலைமைத்துவத் திறன்களை மேம்படுத்த Toastmasters எவ்வாறு உதவுகிறது என்பதனையும் , அதன் உறுப்பினராக இருப்பதன் பயன்களையும் மற்றும் Pathways கற்றல் அனுபவத்தையும் திட்டவரை செய்கிறது.


பதிவிறக்கம் செய்ய
பாதைகள் மற்றும் முக்கியை் திறன்கள (TA8077)

Pathways ஐ உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட ஐந்து முக்கியத் திறன்களைப் பற்றி அறிக

பார்க்கவும்
பேச்சுப் போட்டிச் சான்றிதழ்த் தொகுப்பு (TA510K)

மன்ற, பகுதி, கோட்ட, மாவட்ட மற்றும் மண்டல அளவிலான சொல்வேந்தர் பேச்சுப் போட்டிகளின் வெற்றியாளர்கள் மற்றும் போட்டியாளர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்கள்.


510A
510B
510C
510D


பார்க்கவும்