
தேர்தெடுக்கப்பட்ட மன்ற அதிகாரிகள், தங்களுக்குரிய எதிர்பார்ப்புகளையும் விதி முறைளையும் தெளிவாக வரையறுத்துக் கொள்வதற்காக இந்தப் படிவம் பூர்த்தி செய்யப்பட வேண்டும். இப்படிவங்களை மன்றக் கோப்புகளில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள, மன்றச் செயலாளர் கடமைப்பட்டவர்.
இந்தப் பதிப்பு 4/2022 இல் புதுப்பிக்கப்பட்டது.
பார்க்கவும்
மன்ற நிர்வாகம், தலமைப் பொறுப்புகள் போன்றவற்றை விவரிக்கும் அத்தியாயங்கள் கொண்ட, பயன்படுத்த எளிதான ஒரு வழிகாட்டி.
06/2025 இல் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு.
பார்க்கவும்
ஒரு Toastmasters மன்றத்தை சாசனம் செய்யத் தேவையான ஏழு படிவங்களுள் ஐந்தாவது படிவம். ஒரு புதிய மன்றத்தை சாசனம் செய்யும் போது இந்தப் படிவத்தை சமர்ப்பிக்கவும்.
பார்க்கவும்
ஒன்று அல்லது இரண்டு மன்றப் பயிற்சியாளர்களை நியமிக்க இந்தப் படிவத்தை நிரப்பி உலகத் தலைமையகத்திடம் சமர்ப்பிக்கவும்.
4/2022-இல் இந்தப் பதிப்பு புதுப்பிக்கப்பட்டது.
பார்க்கவும்