
மன்ற அதிகாரி ஒப்பந்தம் மற்றும் விடுவிப்பு அறிக்கை (ta-IN498)
தேர்தெடுக்கப்பட்ட மன்ற அதிகாரிகள், தங்களுக்குரிய எதிர்பார்ப்புகளையும் விதி முறைளையும் தெளிவாக வரையறுத்துக் கொள்வதற்காக இந்தப் படிவம் பூர்த்தி செய்யப்பட வேண்டும். இப்படிவங்களை மன்றக் கோப்புகளில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள, மன்றச் செயலாளர் கடமைப்பட்டவர்.
இந்தப் பதிப்பு 4/2022 இல் புதுப்பிக்கப்பட்டது.